Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- மாற்கு
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Book? -- Next Book?

மாற்கு - கிறிஸ்து யார்?

மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்

Jump to Chapter: 01 -- 02 -- 03 -- 04 -- 05 -- 06 -- 07 -- 08 -- 09 -- 10 -- 11 -- 12 -- 13 -- 14 -- 15 -- 16

பகுதி 1 - கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள் (மாற்கு 1:1 - 1:13)
1. 1. மாற்கு நற்செய்தியின் தலைப்பு மற்றும் சின்னம் (மாற்கு 1:1)

அ) “நற்செய்தி” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன?
ஆ) கிறிஸ்துவின் தனிப்பட்ட பெயர், அதனுடைய முக்கியத்துவம்
இ) கிறிஸ்துவின் பணியைக் குறித்த பெயரின் முக்கியத்துவம்
ஈ) “தேவகுமாரன்” என்றால் என்ன அர்த்தம்?
உ) மாற்கு நற்செய்தியின் தலைப்பைக் குறித்த தொகுப்பு

2. யோர்தான் பள்ளத்தாக்கில் யோவான் ஸ்நானகனின் ஊழியம் (மாற்கு 1:2-8)

3. இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானம் (மாற்கு 1:9-11)

4. இயேசு கிறிஸ்துவிற்கு சோதனை (மாற்கு 1:12-13)

பகுதி 2 - கலிலேயாவில் இயேசுவின் ஊழிய ஆரம்பம் (மாற்கு 1:14 - 1:45)
1. இயேசுவின் முதலாவது பிரசங்கம், அவருடைய செய்தியின் அடையாளம் (மாற்கு 1:14-15)

2. இயேசு தமது முதல் நான்கு சீஷர்களை அழைக்கிறார் (மாற்கு 1:16-20)

3. ஜெப ஆலயத்தில் பிசாசு பிடித்திருந்த ஒரு மனிதனை கிறிஸ்து சுகமாக்குகிறார் (மாற்கு 1:21-28)

4. விண்ணப்பிக்கும் பரலோக மருத்துவர் அனைத்து வியாதிகளையும் குணமாக்குகிறார் (மாற்கு 1:29-39)

5. இயேசு குஷ்டரோகியை சுகமாக்குகிறார் (மாற்கு 1:40-45)


பகுதி 3 - இயேசுவிற்கும், யூதத் தலைவர்களுக்கும் இடையே போராட்டம் (மாற்கு 2:1 - 3:6)
1. இயேசு திமிர்வாதக்காரனை சுகமாக்குகிறார். மேலும் அவனுடைய பாவங்களை மன்னிக்கிறார் (மாற்கு 2:1-12)

2. இயேசு வரிவசூலிக்கிறவன் லேவியை அழைக்கிறார். அவன் அவரைப் பின்பற்றிச் செல்கிறான் (மாற்கு 2:13-17)

3. உபவாசத்தைக் குறித்த உரையாடல் (மாற்கு 2:18-22)

4. ஓய்வு நாளை கடைப்பிடிப்பது குறித்த தர்க்கம் (மாற்கு 2:23-28)


5. சூம்பின கையுடைய மனுஷன் ஓய்வுநாளில் சுகமாக்கப்பட்டான் (மாற்கு 3:1-6)

பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)
1. பெருந்திரள் மக்கள் ஒன்றுகூடுதல் (மாற்கு 3:7-12)

2. பன்னிரெண்டு அப்போஸ்தலர்களை அழைத்தல் (மாற்கு 3:13-19)

3. பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்ற குற்றச்சாட்டை இயேசு மறுத்தார் (மாற்கு 3:20-30)

4. இயேசுவின் மெய்யான குடும்பம் (மாற்கு 3:31-35)


5. கடற்கரையில் அமர்ந்திருந்த திரளான மக்களுக்கு இயேசு படவில் இருந்து பிரசங்கித்தார் (மாற்கு 4:1-34)

அ) விதைக்கிறவன் உவமையும், நான்கு விதமான நிலங்களும் (மாற்கு 4:1-9)
ஆ) ஆவிக்குரிய வளர்ச்சியின் விதிமுறையும், வீழ்ச்சியும் (மாற்கு 4:10-12)
இ) விதைக்கிறவன் மற்றும் நான்குவித நிலங்கள் குறித்த உவமையை இயேசு விவரிக்கின்றார் (மாற்கு 4:13-20)
ஈ) சீஷத்துவத்தின் விதிமுறைகள் (மாற்கு 4:21-25)
உ) இரகசியமாக வளரும் விதை பற்றிய உவமை (மாற்கு 4:26-29)
ஊ) கடுகு விதையின் உவமை (மாற்கு 4:30-34)

6. புயல், ஆவிகள், மரணத்தின் மீது இயேசுவின் வல்லமை (மாற்கு 4:35- 5:43)

அ) திபேரியாக் கடலில் இயேசு புயலை அதட்டினார். (மாற்கு 4:35-41)


ஆ) கதரேனருடைய நாட்டில் இயேசு பிசாசு பிடித்த மனிதனை சுகமாக்கினார் (மாற்கு 5:1-20)
இ) பெரும்பாடுள்ள பெண்ணை சுகமாக்கிய பின்பு, இயேசு ஜெபஆலயத் தலைவனின் மகளை உயிருடன் எழுப்பினார் (மாற்கு 5:21-43)
(i) தனது வீட்டிற்கு விரைவாக வரும்படி ஜெபஆலயத் தலைவன் இயேசுவை வேண்டிக்கொண்டான் (மாற்கு 5:21-24)
032 -- மாற்கு 05:21-24
(ii) ஒரு பெண் குணமடைந்தாள் (மாற்கு 5:25-34)
033 -- மாற்கு 05:25-34
(iii) மறுவாழ்வைப் பெற்றுக்கொண்ட சிறுமி (மாற்கு 5:35-43)


7. இயேசு நாசரேத்தூரில் புறக்கணிக்கப்பட்டார் (மாற்கு 6:1-6)

8. பன்னிரெண்டு பேரை அவர்கள் தேசத்திற்குள் அனுப்புதல் (மாற்கு 6:7-13)

9. யோவான்ஸ்நானகனின் மரணத்திற்குப் பின்பு ஏரோது ராஜா பயம் அடைதல் (மாற்கு 6:14-29)

10. அருட்பணிப் பயணத்தை முடித்து அப்போஸ்தலர்கள் திரும்புதல், மற்றும் வனாந்தரத்தில் ஐயாயிரம் பேர் போஷிக்கப்படுதல் (மாற்கு 6:30-44)

11. இயேசு கடலின் மீது நடந்து தமது சீஷர்களுக்கு தோன்றினார். (மாற்கு 6:45-56)


12. கைகளைக் கழுவுதல் மற்றும் முன்னோர்களின் பாரம்பரியம் குறித்த விவாதம் (மாற்கு 7:1-13)

13. இயேசு மாய்மாலக்காரர்களுக்கு அவர்களுடைய இருதங்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தினார் (மாற்கு 7:14-23)

14. இயேசுவும் சீரோபெனிக்கியா பெண்ணும் (மாற்கு 7:24-30)

15. இயேசு கலிலேயாவுக்குத் திரும்புதல், யோர்தானுக்கு செல்லுதல், ஊமையும் செவிடுமானவனை சுகமாக்குதல் (மாற்கு 7:31-37)


16. நாலாயிரம் பேரை போஷித்தல் (மாற்கு 8:1-9)

17. சிறப்பான அடையாளத்தைக் கேட்ட போது கிறிஸ்து மறுத்தார் (மாற்கு 8:10-13)

18. பரிசேயர்கள் மற்றும் ஏரோது என்ற புளித்தமாவைக் குறித்த உரையாடல் (மாற்கு 8:14-21)

19. பெத்சாயிதாவில் குருடன் பார்வையடைதல் (மாற்கு 8:22-26)

பகுதி 5 - கிறிஸ்து தனது மரணம் மற்றும் தனது வாழ்வு குறித்து, தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மாற்கு 8:27 - 10:45)
1. இயேசுவை இறைவனின் குமாரன், கிறிஸ்து என்று பேதுரு அறிக்கையிடுகிறான். பின்பு சாத்தானின் சோதனையில் அவன் வீழ்ச்சியடைகிறான் (மாற்கு 8:27-33)

2. இயேசுவைப் பின்பற்றும் முறைகள் (மாற்கு 8:34-38)


3. உயர்ந்த மலையின் மீது இயேசு மறுரூபமடைதல் (மாற்கு 9:1-7)

4. மலையிலிருந்து கீழே இறங்கி வருதல் (மாற்கு 9:8-13)

5. தீய ஆவியையுடைய ஒரு சிறுவனை இயேசு குணமாக்குகிறார் (மாற்கு 9:14-29)

6. இயேசு மறுபடியும் தனது பாடுகளை முன்னறிவிக்கிறார் (மாற்கு 09:30-37)

7. தாராள மனதுடன் இருக்கும்படியான அழைப்பு (மாற்கு 9:38-41)

8. சிறியவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்காதபடி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களை எச்சரிக்கிறார் (மாற்கு 9:42-50)


9. திருமணத்தைக் குறித்த இயேசுவின் வார்த்தைகள் (மாற்கு 10:1-12)

10. இயேசு சிறுபிள்ளைகளை ஆசீர்வதித்தார் (மாற்கு 10:13-16)

11. இயேசுவும், ஐசுவரியவானும் (மாற்கு 10:17-27)

12. இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன் (மாற்கு 10:28-31)

13. இயேசு தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்து மூன்றாம் முறை பேசுகிறார் (மாற்கு 10:32-34)

14. செபெதேயுவின் குமாரர்களின் வேண்டுகோள் (மாற்கு 10:35-40)

15. இயேசு தமது ஜீவனைக் கொடுக்கிறார் (மாற்கு 10:41-45)

பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)
1. எரிகோவில் ஒரு குருடனை இயேசு சுகமாக்கினார் (மாற்கு 10:46-52)


2. இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தல் (மாற்கு 11:1-10)

3. இயேசு அத்திமரத்தை சபித்தார் தேவாலயத்தை சுத்திகரித்தார் (மாற்கு 11:11-19)

4. பட்டுப்போன அத்திமரம் (மாற்கு 11:20-26)

5. யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தினால் இயேசுவின் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது (மாற்கு 11:27-33)


6. உண்மையற்ற திராட்சைத் தோட்டக்காரர்கள் குறித்த உண்மை (மாற்கு 12:1-12)

7. அரசு மற்றும் பணத்தைக் குறித்த கேள்விக்கு பதிலளித்தல் (மாற்கு 12:13-17)

8. உயிர்த்தெழுதலின் இரகசியங்கள் (மாற்கு 12:18-27)

9. மாபெரும் கட்டளை (மாற்கு 12:28-34)

10. இரண்டு எஜமான்கள் உண்டா? (மாற்கு 12:35-37)

11. இயேசு வேதபாரகர்களை எச்சரித்தார். ஏழை விதவையைக் குறித்துப் பேசினார் (மாற்கு 12:38-44)


பகுதி 7 - இயேசுவின் ஒலிவமலை சொற்பொழிவு எருசலேமின் எதிர்காலம் உலகத்தின் முடிவு (மாற்கு 13:1-37)
1. தேவாலயத்தின் அழிவை இயேசு முன்னறிவித்தார் (மாற்கு 13:1-4)

2. ஏமாற்றுக்காரர்களைக் குறித்து இயேசு எச்சரிக்கிறார் (மாற்கு 13:5-8)

3. உபவத்திரவத்தின் மத்தியிலும் உலகிற்கு நற்செய்தியை பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளையிடுதல் (மாற்கு 13:9-13)

4. உலக முடிவின் அடையாளங்கள் (மாற்கு 13:14-18)

5. மகா உபத்திரவம் நம் மீது வரப்போகின்றது (மாற்கு 13:19-20)

6. அந்தி கிறிஸ்து ஒரு பொய்யான இரட்சகன் (மாற்கு 13:21-23)

7. கிறிஸ்துவின் வருகையும், வரலாற்றின் முடிவும் (மாற்கு 13:24-27)

8. இறைவன் நியாயந்தீர்த்தாலும் மனிதர்களை முற்றிலும் அழிப்பதில்லை (மாற்கு 13:28-30)

9. முழு பிரபஞ்சமும் அழிந்து போவதைக் குறித்த தீர்க்கதரிசனம் (மாற்கு 13:31-33)

10. புத்தியுள்ள வேலைக்காரன் விழிப்பாயிருக்கிறான் (மாற்கு 13:34-37)


பகுதி 8 - கிறிஸ்துவின் பாடுகளும், மரணமும் (மாற்கு 14:1 - 15:47)
1. இயேசுவுக்கு எதிராக சதி (மாற்கு 14:1-2)

2. இயேசு பெத்தானியாவில் அபிஷேகம் செய்யப்பட்டார் (மாற்கு 14:3-9)

3. யூதாஸ்காரியோத் காட்டிக்கொடுத்தல் (மாற்கு 14:10-11)

4. பஸ்காவை ஆயத்தம் செய்தல் (மாற்கு 14:12-16)

5. கர்த்தருடைய பந்தியின் போது புதிய உடன்படிக்கை உருவாக்கப்பட்டது (மாற்கு 14:17-25)

6. கெத்சமனே தோட்டத்திற்கு செல்லுதல் (மாற்கு 14:26-38)

7. இயேசு மன்றாடும் போது ஏற்பட்ட போராட்டம் (மாற்கு 14:39-42)

8. இயேசு கைது செய்யப்படுதல் & சீஷர்கள் ஓடிப்போதல் (மாற்கு 14:43-52)

9. ஆலோசனைச் சங்கம் முன்பு இயேசு (மாற்கு 14:53-65)

10. பேதுரு இயேசுவை மறுதலித்தான் (மாற்கு 14:66-72)


11. நியாயாசனம் முன்பு இயேசுகிறிஸ்து (மாற்கு 15:1-15)

12. போர்ச்சேவகர்கள் இயேசுவை பரியாசம்பண்ணி, வாரினால் அடித்தல் (மாற்கு 15:16-20)

13. இறுதிவரை சிலுவையை சுமத்தல் (மாற்கு 15:21-23)

14. சிலுவையிலறையப்படுதல் (மாற்கு 15:24-25)

15. இரண்டு அக்கிரமக்காரர்கள் நடுவில் இராஜா சிலுவையிலறையப்படுதல் (மாற்கு 15:26-28)

16. சிலுவையிலறையப்பட்டவரை பரியாசம்பண்ணுதல் (மாற்கு 15:29-32)

17. குமாரனிடம் இருந்து பிதாவின் பிரிவு (மாற்கு 15:33-36)

18. இயேசுவின் மரணமும், அற்புத அடையாளங்களும் (மாற்கு 15:37-39)

19. சிலுவையின் அடியில் பெண்கள் (மாற்கு 15:40-41)

20. இயேசு அடக்கம்பண்ணப்படுதல் (மாற்கு 15:42-47)


பகுதி 9 - இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் (மாற்கு 16:1-20)
1. கல்லறையில் கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டு குழப்பமடைந்த பெண்கள் (மாற்கு 16:1-4)

2. காலியான கல்லறையில் தூதனின் வார்த்தை (மாற்கு 16:5-8)

3. மகதலேனா மரியாளுக்கு கிறிஸ்து காட்சியளித்தல் (மாற்கு 16:9-11)

4. எம்மாவு சீஷர்கள் இருவருக்கு இயேசு தன்னை வெளிப்படுத்துதல் (மாற்கு 16:12-13)

5. இயேசு மீண்டும் தனது சீஷர்களுக்கு உறுதிப்படுத்துதல் (மாற்கு 16:14)

6. ஒவ்வொரு சிருஷ்டிக்கும் நற்செய்தியை அறிவிக்க இயேசு சீஷர்களுக்கு கட்டளையிடுதல் (மாற்கு 16:15)

7. இரட்சிப்பில் விசுவாசமும், ஞானஸ்நானமும் (மாற்கு 16:16)

8. கிறிஸ்துவைப் பின்பற்றுவோரில் காணப்படும் இறைவல்லமையின் அடையாளங்கள் (மாற்கு 16:17-18)

9. பரலோக ராஜா தமது அப்போஸ்தலர்கள் மூலம் ஆளுகை செய்கிறார் (மாற்கு 16:19-20)

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 03:07 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)